இன்றைய ராசிபலன்19.12.2022

மேஷ ராசி அன்பர்களே! அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். ஆனாலும், புதிய முயற்சி களில் ஈடுபடுவதைத் தவிர்த்துவிடுவது நல்லது. பிற்பகலுக்குமேல் வாழ்க்கைத்துணைவழி உறவி னர்களால் திடீர் செலவுகள் ஏற்படும். இளைய சகோதர வகையில் காரியங்கள் அனுகூலமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.. மகாலட்சுமி வழிபாடு நலம் சேர்க்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சுபச் செலவுகள் ஏற்படக்கூடும்.. … Continue reading இன்றைய ராசிபலன்19.12.2022